Villivakkam area

img

வில்லிவாக்கம் பகுதி சீயாளம் தெருவில் மழை நீர் வடிகால் கால்வாயில் ஐசிஎப் நிர்வாகம் தடுப்பு சுவர் -

வில்லிவாக்கம் பகுதி சீயாளம் தெருவில் மழை நீர் வடிகால் கால்வாயில் ஐசிஎப் நிர்வாகம் தடுப்பு சுவர் அமைத்ததால், தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சாக்கடையாக மாறியுள்ளது.